×

நான் என்ன தர்மத்துக்கா வந்தேன்?…சம்பளத்தை ஒழுங்கா கொடுங்க – விஜய் டிவியை மிரட்டும் மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் இதுவரை தனக்கு கொடுக்கவில்லை என அநிநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் புகார் கூறியுள்ளார். நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டில் பலரிடம் சண்டை போட்டவர் மீராமிதுன். சேரன் மீதும் பாலியல் புகார் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். மேலும், தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
 
நான் என்ன தர்மத்துக்கா வந்தேன்?…சம்பளத்தை ஒழுங்கா கொடுங்க – விஜய் டிவியை மிரட்டும் மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் இதுவரை தனக்கு கொடுக்கவில்லை என அநிநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் புகார் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டில் பலரிடம் சண்டை போட்டவர் மீராமிதுன். சேரன் மீதும் பாலியல் புகார் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

மேலும், தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சேரன், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ், மூடர் கூடம் நவீன் ஆகியோர் பற்றி கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் இதுவரை தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனக்கூறி சில வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News