×

கடவுள் முன்பு தொடை தெரிய புகைப்படம் – யாஷிகாவை வெளுக்கும் நெட்டிசன்கள்

Yashika Anand – நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த். அதன்பின் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் எல்லை மீறி அவர் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியும் வருகிறது. சமீபத்தில், ஒரு இரவு விருந்துக்காக சென்னையில் உள்ள ஒரு
 
கடவுள் முன்பு தொடை தெரிய புகைப்படம் – யாஷிகாவை வெளுக்கும் நெட்டிசன்கள்

Yashika Anand – நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த். அதன்பின் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் எல்லை மீறி அவர் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியும் வருகிறது.

சமீபத்தில், ஒரு இரவு விருந்துக்காக சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்து விநாயகர் சிலை முன்பு தொடை தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, சாமி முன்பு இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறாயே என நெட்டிசன்கள் பலரும் கண்டபடி அவரை திட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News