×

பேத்தியை திருமணம் செய்து கொண்ட தாத்தா ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பஞ்சாபில் 24 வயதுமிக்க இளம் பெண்ணை 67 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பஞ்சாபில் ஷம்சீர் சிங் என்ற 67 வயது முதியவர் அதே பகுதியை சேர்ந்த நவ்பிரீத் கவூர் என்ற 24 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் குடும்பங்களும்,உறவினர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் குடும்பத்தினர்களால் தங்களுக்கு ஆபத்து வருவதாக காதல் ஜோடிகள் நீதிமன்றத்தை அனுகினர்.ஷம்சீர் சிங்,நவ்பிரீத் கவூர் இருவரும் சட்ட பூர்வமாக திருமணம்
 
பேத்தியை திருமணம் செய்து கொண்ட தாத்தா ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பஞ்சாபில் 24 வயதுமிக்க இளம் பெண்ணை 67 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

பஞ்சாபில் ஷம்சீர் சிங் என்ற 67 வயது முதியவர் அதே பகுதியை சேர்ந்த நவ்பிரீத் கவூர் என்ற 24 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் குடும்பங்களும்,உறவினர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் குடும்பத்தினர்களால் தங்களுக்கு ஆபத்து வருவதாக காதல் ஜோடிகள் நீதிமன்றத்தை அனுகினர்.ஷம்சீர் சிங்,நவ்பிரீத் கவூர்  இருவரும் சட்ட பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேத்தியை திருமணம் செய்து கொண்ட தாத்தா ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேலும் இந்த தம்பதிகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News