×

அரைகுறை ஆடை…கையில் சரக்குடன் பிரபல நடிகை.. வைரல் புகைப்படம்

அர்ஜூன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கோவா சென்ற அவர் நீச்சல் குளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஒரு புகைப்படத்தையும், அரைகுறை ஆடையில் கையில் சரக்குடன் நிற்கும் புகைப்படத்தையும்
 
அரைகுறை ஆடை…கையில் சரக்குடன் பிரபல நடிகை.. வைரல் புகைப்படம்

அர்ஜூன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அரைகுறை ஆடை…கையில் சரக்குடன் பிரபல நடிகை.. வைரல் புகைப்படம்

இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கோவா சென்ற அவர் நீச்சல் குளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஒரு புகைப்படத்தையும், அரைகுறை ஆடையில் கையில் சரக்குடன் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அரைகுறை ஆடை…கையில் சரக்குடன் பிரபல நடிகை.. வைரல் புகைப்படம்

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News