×

நம்மள குளோஸ் பண்ற நட்பு உள்ள இருக்கு – யாரை சொல்கிறார் கமல்? (வீடியோ)

Bigg boss promo video – கமல்ஹாசன் பங்கேற்கும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏராளமான டாஸ்க்குகளுடன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து சில போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சென்றவுடன் அவர் கவின், சாக்ஷி, லோஸ்லியா ஆகியோர் நடுவே சிண்டு முடியும் பணியை துவங்கியுள்ளார். சாக்ஷிக்கு கவின் மேல் காதல் உண்டு. ஆனால்
 
நம்மள குளோஸ் பண்ற நட்பு உள்ள இருக்கு – யாரை சொல்கிறார் கமல்? (வீடியோ)

Bigg boss promo video – கமல்ஹாசன் பங்கேற்கும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏராளமான டாஸ்க்குகளுடன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து சில போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

சென்றவுடன் அவர் கவின், சாக்‌ஷி, லோஸ்லியா ஆகியோர் நடுவே சிண்டு முடியும் பணியை துவங்கியுள்ளார். சாக்‌ஷிக்கு கவின் மேல் காதல் உண்டு. ஆனால் லாஸ்லியாவிடமே கவின் அதிக ஆர்வம் காட்டுவதாக நேற்றையை நிகழ்ச்சியில் கஸ்தூரி கிண்டலடித்தார்.

இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில் நிகழ்ச்சிக்கு வரும் கமல்ஹான் ‘நட்பில் மூன்று வகை இருக்கிறது’ எனக்கூறி விவரிக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News