×

அப்ப ஒரு பஞ்சாயத்து இருக்கு…புளூசட்ட மாறன் பட தலைப்பு என்ன தெரியுமா?

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் இயக்கி வரும் புதிய படத்தின் தலைப்பு லீக் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவலில் ஆன்லைன் விமர்சனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ப்ளூ சட்டமாறன். ஒரு கட்டத்தில் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனங்களைப் பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர். தனது விமர்சனங்களின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் விரோதத்தை சம்பாதித்துள்ள மாறன் இப்போது இயக்குனர் அவராதம் எடுத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு
 
அப்ப ஒரு பஞ்சாயத்து இருக்கு…புளூசட்ட மாறன் பட தலைப்பு என்ன தெரியுமா?

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் இயக்கி வரும் புதிய படத்தின் தலைப்பு லீக் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவலில் ஆன்லைன் விமர்சனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ப்ளூ சட்டமாறன். ஒரு கட்டத்தில் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனங்களைப் பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர்.

அப்ப ஒரு பஞ்சாயத்து இருக்கு…புளூசட்ட மாறன் பட தலைப்பு என்ன தெரியுமா?

தனது விமர்சனங்களின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் விரோதத்தை சம்பாதித்துள்ள மாறன் இப்போது இயக்குனர் அவராதம் எடுத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘ஆண்டி இண்டியன்ஸ்’ என்கிற தலைப்பை வைக்க மாறன் முடிவு செய்துள்ளாராம். எனவே, கண்டிப்பாக தமிழக பாஜக தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News