×

தினமும் ஒருவருடன் ‘அது’ வேண்டும் – நடிகை துணிச்சல் பேட்டி

Rathika Apte – தினமும் ஒருவருடன் காதல் கொள்ள வேண்டும் என நடிகை ராதிகா ஆப்தே கூறியிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் துணிச்சலான, சர்ச்சையான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக்கூடிய விஷயம். எதுவும் இங்கே கட்டாயம் இல்லை. அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கும் தேவைப்படுகிறது.
 
தினமும் ஒருவருடன் ‘அது’ வேண்டும் – நடிகை துணிச்சல் பேட்டி

Rathika Apte – தினமும் ஒருவருடன் காதல் கொள்ள வேண்டும் என நடிகை ராதிகா ஆப்தே கூறியிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் துணிச்சலான, சர்ச்சையான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார்.

தினமும் ஒருவருடன் ‘அது’ வேண்டும் – நடிகை துணிச்சல் பேட்டி

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக்கூடிய விஷயம். எதுவும் இங்கே கட்டாயம் இல்லை. அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கும் தேவைப்படுகிறது. பலரின் மீது காதல் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என அவர் பேசியுள்ளார்.

பெனிடிக்ட் டெய்லர் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், இப்படி பேட்டியளித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News