×

ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த ‘இரும்புத்திரை’ டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து நகைச்சுவை கருத்தை விஷால் தெரிவித்தார் நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது பலர் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மித்ரன். நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டிருந்தால் ‘இரும்புத்திரை’ திரைப்படம் இன்னும் காலதாமதம் ஆகியிருக்கும். எனவேதான் மித்ரன் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று சாமியை கும்பிட்டார். அவருடைய வேண்டுதல் பலித்துவிட்டது. என்னைப் பற்றி
 
ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த ‘இரும்புத்திரை’ டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து நகைச்சுவை கருத்தை விஷால் தெரிவித்தார்

நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது பலர் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மித்ரன். நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டிருந்தால் ‘இரும்புத்திரை’ திரைப்படம் இன்னும் காலதாமதம் ஆகியிருக்கும். எனவேதான் மித்ரன் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று சாமியை கும்பிட்டார். அவருடைய வேண்டுதல் பலித்துவிட்டது.

என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள், அவதூறுகள் வரலாம். ஆனால், நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் நடக்கிறேன். கண்ணாடிதான் என் நண்பன். என்று விஷால் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News