×

ராஜமௌலி படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு !

ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை அறிவித்துள்ளது படக்குழு. பாகுபலி 2 ஆம் பாகத்திற்கு தான் இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி. இங்கிலாந்து அரசுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் வரலாற்றை மையப்படுத்தி ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்க வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் , ராம்சரண் தேஜாவும் கதாநாயகனாக நடித்து வருகின்றனர். இந்நிலையில்
 
ராஜமௌலி படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு !

ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை அறிவித்துள்ளது படக்குழு.

பாகுபலி 2 ஆம் பாகத்திற்கு தான் இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி. இங்கிலாந்து அரசுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் வரலாற்றை மையப்படுத்தி ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்க வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் , ராம்சரண் தேஜாவும் கதாநாயகனாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்குப் பதில் நடிக்க போகும் நடிகை யார் என்பது தெரியாமல் இருந்தது. இதுபற்றி நேற்று அறிவித்துள்ளது படக்குழு. ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் ஓலிவா மோரீஸ் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரே ஸ்டீவன்சன மற்றும் அலிசன் டுடி ஆகியோர் வில்லன் மற்றும் வில்லியாக நடிக்க இருக்கின்றனர். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படம் 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News