×

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்…

Bigg boss Season 3 – தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சில் இந்த வாரம் வெளியேறும் நபர் பற்றிய செய்தி கசிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. காதல் மன்னனாக வலம் வரும் கவின், போட்டுக் கொடுக்கும் சாக்ஷி, எப்போதும் சண்டை போடும் வனிதா விஜயகுமார், கவினுடன் முட்டிக் கொள்ளும் லாஸ்லியா என தற்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. எலுமினேஷனை பொறுத்தவரை கடந்த வாரம் செய்தியாளர் பாத்திமாபாபு
 
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்…

Bigg boss Season 3 – தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சில் இந்த வாரம் வெளியேறும் நபர் பற்றிய செய்தி கசிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. காதல் மன்னனாக வலம் வரும் கவின், போட்டுக் கொடுக்கும் சாக்‌ஷி, எப்போதும் சண்டை போடும் வனிதா விஜயகுமார், கவினுடன் முட்டிக் கொள்ளும் லாஸ்லியா என தற்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்…

எலுமினேஷனை பொறுத்தவரை கடந்த வாரம் செய்தியாளர் பாத்திமாபாபு வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்களின் வரிசையில் வனிதா விஜயகுமர், மதுமிதா, மோகன் வைத்தியா, மீரா மற்றும் சரவணன் ஆகியோர் உள்ளனர். இதில் தன்னை வெளியேற்றுமாறு நிகழ்ச்சி தொடங்கி 2வது வாரத்தில் இருந்தே சரவணன் பிக்பாஸிடம் கேட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த வாரம் மோகன் வைத்தியா வெளியேற்றப்பட இருக்கிறார் என்கிற செய்தி கசிந்துள்ளது. இன்றும், நாளையும் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையாட இருக்கிறார். அப்போது மோகன் வைத்தியா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News