×

பூஜையுடன் தொடங்கிய தலைவர் 168 – வைரல் புகைப்படம்

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி,நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில், ரஜினி, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், இயக்குனர் சிவா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
பூஜையுடன் தொடங்கிய தலைவர் 168 – வைரல் புகைப்படம்

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி,நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய தலைவர் 168 – வைரல் புகைப்படம்

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில், ரஜினி, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், இயக்குனர் சிவா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News