×

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா.கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். தொடர்ந்து முன்னணி நடிகையாக் இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு தற்காலிகமக விலகினார். தற்போது ஒரு புதிய படத்தில் கணவருடன் சேர்ந்து நடித்து வருகிறார். 💇♀️ Something New on this day 💥 #Valimai pic.twitter.com/uNQ3ME5yVE —
 
எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா.கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில  படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். தொடர்ந்து முன்னணி நடிகையாக் இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு தற்காலிகமக விலகினார். தற்போது ஒரு புதிய படத்தில் கணவருடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில் நிலையில் அவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைலுடன் ஒரு போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார். அழகான தனது தலை முடியை வெட்டி புதிய தோற்றத்தில் உள்ளார்..மேலும் அந்த பதிவில் வலிமை என்று ஹேஸ்டேக் போட்டுள்ளார். அஜித்தின் வலிமை பட துவக்க நாளில் இவர் இவ்வாறு பதிவிட்டுள்ளது அந்த படத்தில் இவர் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News