×

நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா? – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

Nerkonda paarvai collection sofar – வெளியான நாள் முதல் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூல் செய்துள்ள தொகை தமிழ் சினிமா உலகினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியிட்ட நாள் முதலே இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா? – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

Nerkonda paarvai collection sofar – வெளியான நாள் முதல் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூல் செய்துள்ள தொகை தமிழ் சினிமா உலகினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியிட்ட நாள் முதலே இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இப்படம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் இப்படம் இதுவரை ரூ.93 கோடியை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் சனி, ஞாயிறு வார விடுமுறையின் முடிவில் இப்படம் ரூ. 100 கோடையை தாண்டும் எனவும் திரையுலகினர் கூறுகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News