×

எப்படி இருந்த கேப்டன் இப்ப இப்படி….? -வருத்தத்தில் ரசிகர்கள்

Vijayakanth: தமிழ் திரையுலகில் வசனத்தால் பிரபலமானவர் விஜயகாந்த். இவரது படங்களான கேப்டன் பிரபாகரன்,ஏழை ஜாதி உள்ளிட்ட பல படங்களில் வசனங்கள் அனல் பறக்கும். பின் அரசியல் களத்திலும் அனல் பறக்க பேசிவந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரது பேச்சாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் அமெரிக்க சிகிச்சைக்கு பின் அவர் தொண்டர்களிடம் பேசவில்லை. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனது வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் செய்ய உள்ளனிலையில்
 
எப்படி இருந்த கேப்டன் இப்ப இப்படி….? -வருத்தத்தில் ரசிகர்கள்

Vijayakanth: தமிழ் திரையுலகில் வசனத்தால் பிரபலமானவர் விஜயகாந்த். இவரது படங்களான கேப்டன் பிரபாகரன்,ஏழை ஜாதி உள்ளிட்ட பல படங்களில் வசனங்கள் அனல் பறக்கும். பின் அரசியல் களத்திலும் அனல் பறக்க பேசிவந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரது பேச்சாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

இந்த நிலையில் அமெரிக்க சிகிச்சைக்கு பின் அவர் தொண்டர்களிடம் பேசவில்லை. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனது வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் செய்ய உள்ளனிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்காக பிராத்தித்தவர்களுக்கு நன்றி என்றும் மக்கள் தனது வேட்பாளர்களை ஆதரிக்குமாறும் பேசுகிறார். அவார் பேசும் வார்த்தைகள் குறைவு என்றாலும் வீடியோ அதிக அளவில் எடிட் செய்யப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.ஒரு காலத்தில் ஒரு பக்க வசனத்தையே சிங்கிள் டேக்கில் பேசி அசத்திய கேப்டனின் தற்போதைய நிலையை எண்ணி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News