×

இளையராஜா பாடல்கள் ராயல்டி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ராயல்டி விவகாரம் தொடர்பாக இளையராஜா மீது வழக்கு தொடர்ந்திருந்த நிறுவனத்துக்கு எதிராக சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இளையராஜா பாடல்களின் உரிமையை பல நிறுவனங்கள் வைத்திருந்தன. ஆனால் அவை யாவும் முறையாக அவருக்கு ராயல்டி கொடுக்காமல் பல நிறுவனங்களுக்கு அவரது இசை உரிமையை பிரித்தளித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தனக்கு முறையாக ராயல்டி வழங்கவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்தது அகி (agi) என்ற நிறுவனம் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி தொகை கேட்பதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும்
 
இளையராஜா பாடல்கள் ராயல்டி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ராயல்டி விவகாரம் தொடர்பாக இளையராஜா மீது வழக்கு தொடர்ந்திருந்த நிறுவனத்துக்கு எதிராக சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளையராஜா பாடல்களின் உரிமையை பல நிறுவனங்கள் வைத்திருந்தன. ஆனால் அவை யாவும் முறையாக அவருக்கு ராயல்டி கொடுக்காமல் பல நிறுவனங்களுக்கு அவரது இசை உரிமையை பிரித்தளித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தனக்கு முறையாக ராயல்டி வழங்கவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்தது அகி (agi) என்ற நிறுவனம் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி தொகை கேட்பதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.  இளையராஜவின் பாடல்களை 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த உரிமை உள்ளதாக அகி மியூசிக் நிறுவனம் வழக்குத் தொடுத்திருந்ததை அடுத்து இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

From around the web

Trending Videos

Tamilnadu News