×

சிபிராஜ் கனவை நிறைவேற்றிய இளையராஜா

ஸ்டூடண்ட் நம்பர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் அனவர் சத்யராஜ் மகன் சிபிராஜ். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு நலல் ரீ எண்ட்ரியை கொடுத்தப்படம் நாய்கள் ஜாக்கிரதை. தற்போது ரங்கா,மாயோன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிபிராஜை பொருத்தவரை இளையராஜாவின் பரம ரசிகர்ன். சிபிராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது படங்களுக்கு இளையராஜா இசையமைத்தது கிடையாது. அந்த ஆசை சிபிக்கு தற்போது நிறைவேறியுள்ளது. அவர் நடிக்கும் மாயோன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது குறித்து அவர்
 
சிபிராஜ் கனவை நிறைவேற்றிய இளையராஜா

ஸ்டூடண்ட் நம்பர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் அனவர் சத்யராஜ் மகன் சிபிராஜ். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு நலல் ரீ எண்ட்ரியை கொடுத்தப்படம் நாய்கள் ஜாக்கிரதை. தற்போது ரங்கா,மாயோன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிபிராஜை பொருத்தவரை இளையராஜாவின் பரம ரசிகர்ன். சிபிராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது படங்களுக்கு இளையராஜா இசையமைத்தது கிடையாது. அந்த ஆசை சிபிக்கு தற்போது நிறைவேறியுள்ளது. அவர் நடிக்கும் மாயோன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது குறித்து அவர் தனது நட்பு வட்டாரங்களில் மகிழ்ச்சியாக கூறிவருகிறாராம் சிபி.

From around the web

Trending Videos

Tamilnadu News