×

பழங்குடியினருடன் இலியானா

தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவரும் தமிழில் நண்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவருமான இலியானா பிஜி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பழங்குடியினர் மற்றும் மலைவாசிகளுடன் ஆடிப்பாடிய அனுபவங்களை புகைப்படமாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். லாலி டிரம் என்ற இசையை அவர்கள் வாசித்ததையும் தனக்கு பாதுகாவலர்கள் போல் வந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். A Fijian welcome is always spectacular! Imagine being serenaded by song, the blowing of the conch shell, beating of
 
பழங்குடியினருடன் இலியானா

தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவரும் தமிழில் நண்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவருமான இலியானா பிஜி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பழங்குடியினர் மற்றும் மலைவாசிகளுடன் ஆடிப்பாடிய அனுபவங்களை புகைப்படமாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

லாலி டிரம் என்ற இசையை அவர்கள் வாசித்ததையும் தனக்கு பாதுகாவலர்கள் போல் வந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News