×

யாரும் தொட முடியாத உச்சத்தில் இந்தியா – டாப் கியரில் செல்லும் கோஹ்லி படை !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டித் தொடரில் இந்தியா இதுவரை 360 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகள் பெற்று .முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 116 புள்ளிகளோடு உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை 2 –
 
யாரும் தொட முடியாத உச்சத்தில் இந்தியா – டாப் கியரில் செல்லும் கோஹ்லி படை !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டித் தொடரில் இந்தியா இதுவரை 360 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகள் பெற்று .முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 116 புள்ளிகளோடு உள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடிய தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை 2 – 0 கணக்கிலும் , தென் ஆப்ரிக்கா அணியை 3 -0 கணக்கிலும் வென்று மூன்றாவது தொடர் வெற்றியாக வங்காள தேசத்தை 2 – 0 வென்றுள்ளது குறிப்பிடத்தகக்து.

From around the web

Trending Videos

Tamilnadu News