×

சூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே

சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இணையும் புதிய படம் NGK செல்வராகவனுடன் முதன்முறையாக சூர்யா இணையும் இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இப்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளது. Here’s the second look from the surprise combo @Suriya_offl & @selvaraghavan’s #NGK. #HappyBirthdaySuriya #NGKSecondLook @Rakulpreet @Sai_Pallavi92 @prabhu_sr @thisisysr @RelianceEnt pic.twitter.com/Eq8YanjFjV — DreamWarriorPictures
 
சூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே

சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இணையும் புதிய படம் NGK செல்வராகவனுடன் முதன்முறையாக சூர்யா இணையும் இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இப்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News