×

உடல்வலிக்கு பாராசிடாமலை விட பீர் சிறந்தது ? – அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் !

உடல்வலிக்கு பாராசிடாமலை விட பியர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுவதாக கிரீன்விச் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் உடல்வலி உள்ளவர்கள் 2 கிளாஸ் பியர் அருந்தினால் அது பாராசிடாமலை விட நல்ல தீர்வுகளை அளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக இதையே எடுத்துக் கொண்டிருந்தால் அது உடல் ஆரோக்யத்துக்கு தீங்காகும் எனவும் அறிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதின் மூலம் நம் உடலின் வலிதாங்கும் சக்தியை உயர்த்த முடியும்
 
உடல்வலிக்கு பாராசிடாமலை விட பீர் சிறந்தது ? – அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் !

உடல்வலிக்கு பாராசிடாமலை விட பியர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுவதாக கிரீன்விச் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

 கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் உடல்வலி உள்ளவர்கள் 2 கிளாஸ் பியர் அருந்தினால் அது பாராசிடாமலை விட நல்ல தீர்வுகளை அளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக இதையே எடுத்துக் கொண்டிருந்தால் அது உடல் ஆரோக்யத்துக்கு தீங்காகும் எனவும் அறிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதின் மூலம் நம் உடலின் வலிதாங்கும் சக்தியை உயர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News