×

விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் வேறு சில படங்களின் அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இரண்டு பெரிய படங்கள் மோதினால் வசூல் பாதிக்கும் என்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் திடீரென பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. வேலைக்காரன் திரைபப்டம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.
 
விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் வேறு சில படங்களின் அறிவிப்பும் வெளிவந்தது.

இந்த நிலையில் திடீரென சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இரண்டு பெரிய படங்கள் மோதினால் வசூல் பாதிக்கும் என்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் திடீரென பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது.

வேலைக்காரன் திரைபப்டம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News