×

இவருக்காகத்தான் விவாகரத்தா? – விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தொடர்பாக நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷ்னு விஷால் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்தார். சினிமாவிற்காக நடிகைகளிடம் நெருங்கி பழகியதை தனது மனைவி தவறாக புரிந்து கொண்டார் என விவாகரத்துக்கு காரணம் கூறியிருந்தார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை கட்டா ஜுவாலாவுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ‘இந்த பெண்ணுக்காகத்தான் மனைவியை
 
இவருக்காகத்தான் விவாகரத்தா? – விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தொடர்பாக நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷ்னு விஷால் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்தார். சினிமாவிற்காக நடிகைகளிடம் நெருங்கி பழகியதை தனது மனைவி தவறாக புரிந்து கொண்டார் என விவாகரத்துக்கு காரணம் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை கட்டா ஜுவாலாவுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ‘இந்த பெண்ணுக்காகத்தான் மனைவியை விவாகரத்து செய்தீர்களா?’ என ஒருவர் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News