×

இது போதுமா.. இன்னும் வேணுமா? – உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா

Yashika Anand – நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில படங்களில் நடித்து வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட கடவுள் சிலையின் அருகே கவர்ச்சியாக நின்று அவர் போஸ் கொடுத்த புகைப்படத்திற்கு
 
இது போதுமா.. இன்னும் வேணுமா? – உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா

Yashika Anand – நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில படங்களில் நடித்து வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட கடவுள் சிலையின் அருகே கவர்ச்சியாக நின்று அவர் போஸ் கொடுத்த புகைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், அவர் மாறிய பாடில்லை. தற்போது மேலும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Old good times ✨#supergirl

A post shared by Y A S H ⭐ (@yashikaaannand) on

From around the web

Trending Videos

Tamilnadu News