×

இது தேவையா? விஜய்க்கு சிலை வைக்க சொன்னா…! வைரலாகும் புகைப்படம்

நடிகை விஜயின் சிலைப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சில விஜய் ரசிகர்கள் பிகில் பட போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் தோற்றத்தை சிலையாக உருவாக்கியுள்ளனர். ஆனால், அந்த சிலை விஜய் மாதிரி தோற்றமளிக்கவில்லை. இதையடுத்து, அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிரும்
 
இது தேவையா? விஜய்க்கு சிலை வைக்க சொன்னா…! வைரலாகும் புகைப்படம்

நடிகை விஜயின் சிலைப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சில விஜய் ரசிகர்கள் பிகில் பட போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் தோற்றத்தை சிலையாக உருவாக்கியுள்ளனர். ஆனால், அந்த சிலை விஜய் மாதிரி தோற்றமளிக்கவில்லை.

இதையடுத்து, அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிரும் பலரும் ‘ எவன்டா அது! விஜய் அண்ணாக்கு சிலை வைக்க சொன்ன அவரு தம்பி விக்ராந்த்க்கு சிலை வச்சது..’ என கிண்டலடித்து வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News