×

96 படத்தில் பார்த்த ஜானுவா இது? – ரசிகர்கள் அதிர்ச்சி

96 Actres Gowri pic – 96 படத்தில் சிறு வயது த்ரிஷ கதாபாத்திரமான ஜானுவாக நடித்த கௌரியின் தற்போதைய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருந்தனர். நல்ல வசூலையும் பெற்றது. இப்படத்தில் த்ரிஷாவின் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கௌரி. இப்படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில், நண்பர்களுடன் அவர் உள்ள புகைப்படம்
 
96 படத்தில் பார்த்த ஜானுவா இது? – ரசிகர்கள் அதிர்ச்சி

96 Actres Gowri pic – 96 படத்தில் சிறு வயது த்ரிஷ கதாபாத்திரமான ஜானுவாக நடித்த கௌரியின் தற்போதைய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருந்தனர். நல்ல வசூலையும் பெற்றது. இப்படத்தில் த்ரிஷாவின் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கௌரி. இப்படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

96 படத்தில் பார்த்த ஜானுவா இது? – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், நண்பர்களுடன் அவர் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் நன்றாக எடை கூடி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நம்ம ஜானுவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News