×

ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை பிடிக்க போவது அஜித்தா? விஜய்யா? என்ற வாக்குவாதம் இருதரப்பு ரசிகர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வ்ரும் நிலையில் இந்த போட்டியில் இல்லாத நயன்தாரா, ரஜினிக்கு அடுத்த இடத்தை தட்டி சென்றுவிட்டார் ஆம், கடந்த பொங்கல் தினத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பட்டங்களில் ரஜினியின் கபாலிக்கு அடுத்து நயன்தாராவின் அறம் படத்திற்குத்தான் அதிக டிஆர்பி கிடைத்துள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் ஒளிபரப்பான கபாலி, அறம், கருப்பன், மெர்சல் ஆகிய படங்களின் டிஆர்பி ரேட்டிங் இதோ:
 
ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை பிடிக்க போவது அஜித்தா? விஜய்யா? என்ற வாக்குவாதம் இருதரப்பு ரசிகர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வ்ரும் நிலையில் இந்த போட்டியில் இல்லாத நயன்தாரா, ரஜினிக்கு அடுத்த இடத்தை தட்டி சென்றுவிட்டார்

ஆம், கடந்த பொங்கல் தினத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பட்டங்களில் ரஜினியின் கபாலிக்கு அடுத்து நயன்தாராவின் அறம் படத்திற்குத்தான் அதிக டிஆர்பி கிடைத்துள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் ஒளிபரப்பான கபாலி, அறம், கருப்பன், மெர்சல் ஆகிய படங்களின் டிஆர்பி ரேட்டிங் இதோ:

1. கபாலி- 11.7
2. அறம்- 11.00
3. கருப்பன்- 10.55
4. மெர்சல்- 8.5

From around the web

Trending Videos

Tamilnadu News