×

பிக் பாஸ் சீசன் 3 ல் இவரா ??? ரசிகர்கள் ஆர்வம் !

கமல் நடத்தவிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 ல் பிரபல நடிகை பங்கு பெற வாய்ப்பு. உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 அண்மையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மக்களின் ஆதரவு அதிகம் பெற்ற ‘ரித்விகா’ டைட்டில் வின்னர் ஆனார். மேலும், ஐஸ்வர்யா தத்தா இரண்டாவது இடத்தை பிடித்தார். தற்போது சீசன் 3 தொடங்குவதற்காக நிகழ்ச்சியில் பங்குபெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவது சீசனில் நடிகை ’கஸ்தூரி’ கலந்துகொள்வார்
 
பிக் பாஸ் சீசன் 3 ல் இவரா ??? ரசிகர்கள் ஆர்வம் !

கமல் நடத்தவிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 ல் பிரபல நடிகை பங்கு பெற வாய்ப்பு.

 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 அண்மையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மக்களின் ஆதரவு அதிகம் பெற்ற ‘ரித்விகா’ டைட்டில் வின்னர் ஆனார். மேலும், ஐஸ்வர்யா தத்தா இரண்டாவது இடத்தை பிடித்தார்.

தற்போது சீசன் 3 தொடங்குவதற்காக நிகழ்ச்சியில் பங்குபெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவது சீசனில் நடிகை ’கஸ்தூரி’ கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.கடந்த சீசன் 2 ல் கஸ்தூரி பங்கு கொள்வார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் சில பல காரணங்களால் நிராகரித்தார்.

பிக் பாஸ் சீசன் 3 ல் இவரா ??? ரசிகர்கள் ஆர்வம் !

ஆனால் இப்போது அவர் கண்டிப்பாக சீசன் 3 கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிகழ்ச்சி நடத்துவோரும் கஸ்தூரியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதைக்கேட்ட ரசிகர்கள் கஸ்தூரி சீசன் 3 ல் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News