×

ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர்

நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் என்பவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜானி. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட்டார். வெளியிட்ட 4 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்ததாக தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். #johnnyteaser #dtnext Gepostet von Thiagarajan Sivanandam am Mittwoch, 29. August 2018
 
ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர்

நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் என்பவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜானி. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட்டார். வெளியிட்ட 4 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்ததாக தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

#johnnyteaser #dtnext

Gepostet von Thiagarajan Sivanandam am Mittwoch, 29. August 2018

 

From around the web

Trending Videos

Tamilnadu News