×

சும்மா கிழி கிழி… தர்பார் ஆடியோ விழா தேதியை அறிவித்த லைக்கா…..

ரஜினி நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டை திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று தற்போது முடிந்துவிட்டது. இப்படத்தின் டப்பிங் பணி தற்போது முடிந்துள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் மற்றும் ஓப்பனிங் பாடல் ‘சும்மா கிழி’ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 
சும்மா கிழி கிழி… தர்பார் ஆடியோ விழா தேதியை அறிவித்த லைக்கா…..

ரஜினி நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டை திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று தற்போது முடிந்துவிட்டது. இப்படத்தின் டப்பிங் பணி தற்போது முடிந்துள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் மற்றும் ஓப்பனிங் பாடல் ‘சும்மா கிழி’ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி டிவிட் செய்துள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News