×

மதம் மாறிய மகளுக்கு ட்விட்டாில் வாழ்த்து தொிவித்த கமல்

கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மதம் மாறியதற்கு நடிகா் கமல் தனது ட்விட்டா் பக்கத்தில் தனது வாழ்த்தை தொிவத்துள்ளாா். அதைப்பற்றி இங்கு காண்போம். இவா் விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாா். அது மட்டுமில்லை அக்ரா புத்த மதத்திற்கு மாற உள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வந்தது. அதை அக்ஷரா ஹாசன் மறுத்துள்ளாா். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தன் அப்பாவை போல ஒரு நாத்திகவாதியாக தான் இருந்தாா். தற்போது புத்த மதத்திற்கு
 
மதம் மாறிய மகளுக்கு ட்விட்டாில் வாழ்த்து தொிவித்த கமல்

கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மதம் மாறியதற்கு நடிகா் கமல் தனது ட்விட்டா் பக்கத்தில் தனது வாழ்த்தை தொிவத்துள்ளாா். அதைப்பற்றி இங்கு காண்போம்.

இவா் விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாா். அது மட்டுமில்லை அக்ரா புத்த மதத்திற்கு மாற உள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வந்தது. அதை அக்ஷரா ஹாசன் மறுத்துள்ளாா்.

கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தன் அப்பாவை போல ஒரு நாத்திகவாதியாக தான் இருந்தாா். தற்போது புத்த மதத்திற்கு மாறி உள்ளதாக பேட்டி ஒன்றில் தொிவித்துள்ளாா். மேலும் அவா் கூறியதாவது கடவுளை நேசிப்பவா்களை மதிப்பேன். எனக்கு புத்த மதம் என்றால் ரொம்ப பிடிக்கும். புத்த  மத வழிபாடு பிடிக்கும். அது மதம் சாா்ந்தல்ல. வாழ்வியலோடு கலந்தது என்றும் அதில் நிறைய விஷயங்களை கற்று வருவதால் அதில் என்னை இணைத்துக் கொண்டேன் எனத் தொிவத்துள்ளாா்.

இந்நிலையில் புத்த மதத்திற்கு மாறியுள்ள தன் மகளுக்கு வாழ்த்துக்களை தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா். ஹாய் மகளே அக்ரா.. நீ மதம் மாறி விட்டாயா? உன்னை வாழ்த்துக்கிறறேன். மதங்களைப் போல் அல்லாமல் நிபந்தனையின்றி அன்பு செலுத்த வேண்டும். சிறப்பாக வாழ். லவ் யு ப்ப்பு என்று பதிவிட்டிருக்கிறாா்.

From around the web

Trending Videos

Tamilnadu News