×

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்ஹாசன் – அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?

Kamalhaasan quit from Biggboss show – தற்போது பிக்பாஸ் முதல் சீசன் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சீசன் 2வும் வெற்றி அடைந்தது. எனவே, தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போய் கொண்டிருக்கிறது. இதில் 3 நிகழ்ச்சிகளையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். எனவே, மற்ற நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட வார இறுதி நாட்களில் கமல்ஹாசனுக்காகவே பார்க்கவும்
 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்ஹாசன் – அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?

Kamalhaasan quit from Biggboss show – தற்போது பிக்பாஸ் முதல் சீசன் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சீசன் 2வும் வெற்றி அடைந்தது.

எனவே, தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போய் கொண்டிருக்கிறது. இதில் 3 நிகழ்ச்சிகளையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். எனவே, மற்ற நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட வார இறுதி நாட்களில் கமல்ஹாசனுக்காகவே பார்க்கவும் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த சீசனோடு இந்நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலக முடிவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா அல்லது அரவிந்த்சாமி தொகுத்து வழங்குவார்கள் எனக்கூறப்படுகிறது. இதில் சிம்பு பேரும் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News