×

அப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து!

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தங்களுடைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு அரசியில் கட்சி தலைவா்களும் சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி கட்சி தலைவா் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்து சிறப்பு அந்தஸ்து கோரி இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இன்று அவருக்கு பிறந்த நாள். அதையும் கூட பொருட்படுத்தாமல் விஜயவாடாவில் 5 அமைச்சர்களுடன் அவா் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
 
அப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து!

அப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து!

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தங்களுடைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு அரசியில் கட்சி தலைவா்களும் சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி கட்சி தலைவா் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்து சிறப்பு அந்தஸ்து கோரி இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இன்று அவருக்கு பிறந்த நாள். அதையும் கூட பொருட்படுத்தாமல் விஜயவாடாவில் 5 அமைச்சர்களுடன் அவா் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது கோரிக்கை வெற்றியடைய வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு உங்கள் மாநிலத்தின் உரிமைக்காக போராடும் உங்களுக்கு இன்று பிறந்தநாள். அதனால் இன்று போல என்றும் வாழ்க என்று கூறி வாழ்த்துவது இந்த நேரத்தில் சரியாக இருக்காது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

அப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து!

உங்கள் மாநில உரிமையாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளீா்கள். நாட்டிற்கு உங்கள் மாநிலம் அளித்த முதலீட்டில் உரிய பங்கைத் திரும்பக் கேட்கும் உங்கள் போராட்டம் வெல்லட்டும். எப்போதும் வாழ்த்துவது போல இன்று போல என்றும் வாழ்க என்று வாழ்த்துவது முறையாகாது இந்த தருணத்தில்.

From around the web

Trending Videos

Tamilnadu News