×

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் – கலக்கல் அப்டேட்

Karthik subbaraj Vs Keerthy Suresh – தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மகாநடி திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். எமோஷனல் – மிஸ்டரி- திரில்லர் கலந்த கலவையாக
 
கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் – கலக்கல் அப்டேட்

Karthik subbaraj Vs Keerthy Suresh – தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மகாநடி திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். எமோஷனல் – மிஸ்டரி- திரில்லர் கலந்த கலவையாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

இப்படம் தொடர்பான அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மேயாதமான், மெர்குரி என 2 படங்களை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News