×

தங்க மீன்கள் படத்தில் நடித்த குட்டிப்பெண் சாதனாவுக்கு சர்வதேச விருது

தங்க மீன்கள் படத்தில் இயக்குனர் ராமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. மிக க்யூட்டாக ஆனந்த யாழை மீட்டுகிறாள் படத்தில் தோன்றும் சாதனா இப்போது சற்று பெரிய பெண். இவருக்கு சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான “டயானா விருது” பெற்றிருக்கிறார். இதை ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்கமீன்கள் செல்லம்மாவாகவும் பேரன்பில் பாப்பாவாகவும் நடித்த சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான
 
தங்க மீன்கள் படத்தில் நடித்த குட்டிப்பெண் சாதனாவுக்கு சர்வதேச விருது

தங்க மீன்கள் படத்தில் இயக்குனர் ராமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. மிக க்யூட்டாக ஆனந்த யாழை மீட்டுகிறாள் படத்தில் தோன்றும் சாதனா இப்போது சற்று பெரிய பெண்.

இவருக்கு சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான “டயானா விருது” பெற்றிருக்கிறார்.

இதை ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News