×

குட்டி தல.. குட்டி ஷாலினி… கொண்டாடும் தல ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்

அஜித்தின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் அமர்களம் படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இவர்களின் புகைப்படம் அரிதாகத்தான் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அக்கா அனுஷ்காவுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைக்கண்ட அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி
 
குட்டி தல.. குட்டி ஷாலினி… கொண்டாடும் தல ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்

அஜித்தின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் அமர்களம் படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இவர்களின் புகைப்படம் அரிதாகத்தான் இணையத்தில் வெளியாகி வருகிறது.

குட்டி தல.. குட்டி ஷாலினி… கொண்டாடும் தல ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்

இந்நிலையில், அக்கா அனுஷ்காவுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைக்கண்ட அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என அவர்களை கொஞ்சி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News