×

‘ஜோக்கர்’ பட இயக்குநரின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘ஜோக்கர்’ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில், ஜீவா மற்றும் நடாஷா சிங் ஜோடியாக நடித்துள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு- எஸ்.கே செல்வகுமார். இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதற்கு காரணம், இப்படத்தின்
 
‘ஜோக்கர்’ பட இயக்குநரின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘ஜோக்கர்’ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில், ஜீவா மற்றும் நடாஷா சிங் ஜோடியாக நடித்துள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு- எஸ்.கே செல்வகுமார்.

இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதற்கு காரணம், இப்படத்தின் இயக்குநரின் முந்தைய படமான ‘ஜோக்கர்’ படம்தான். இப்படமானது தமிழ் சினிமாவில் சிறந்த படமாக தேர்வாகி தேசிய விருது வாங்கியது.

நடிகர் ஜீவா தற்போது, ‘கொரில்லா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பான்ஸி என்ற குரங்கு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News