×

அஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’!

Lawrence’s Kanchana 3 : லாரன்ஸ் நடித்து, இயக்கியுள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படம் நேற்று ரிலீஸானது. ஏற்கெனவே, ஹாரர் – காமெடி ஜானரில் ரிலீஸான இதோட முந்தைய பாகங்கள் ‘முனி, காஞ்சனா, காஞ்சனா 2’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘சன் பிக்சர்ஸ்’வுடன் சேர்ந்து லாரன்ஸ்-ஏ தன்னோட ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரித்துள்ளார். இதில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலின்னு 3 ஹீரோயின்ஸாம். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம்
 
அஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’!

Lawrence’s Kanchana 3 : லாரன்ஸ் நடித்து, இயக்கியுள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படம் நேற்று ரிலீஸானது. ஏற்கெனவே, ஹாரர் – காமெடி ஜானரில் ரிலீஸான இதோட முந்தைய பாகங்கள் ‘முனி, காஞ்சனா, காஞ்சனா 2’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘சன் பிக்சர்ஸ்’வுடன் சேர்ந்து லாரன்ஸ்-ஏ தன்னோட ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரித்துள்ளார்.

இதில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலின்னு 3 ஹீரோயின்ஸாம். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.10.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டுமே ரூ.77 லட்சமாம். இவ்வருடத்தில் வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் அஜித்தின் ‘விஸ்வாசம்’, ரஜினியின் ‘பேட்ட’யை தொடர்ந்து லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ இடம்பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News