×

தலைவர் 168 ; கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இதுதான் – லீக் ஆன செய்தி

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிக்கவிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல், ரஜினியின் மனைவியாக மீனா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், குஷ்புவின் கதாபாத்திரம் சஷ்பென்ஷாக வைக்கப்பட்டுள்ளது.
 
தலைவர் 168 ; கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இதுதான் – லீக் ஆன செய்தி

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிக்கவிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல், ரஜினியின் மனைவியாக மீனா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், குஷ்புவின் கதாபாத்திரம் சஷ்பென்ஷாக வைக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News