×

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதால் வீரர்கள் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ்டனில் ஜமைக்கா காலேஜ் அணிக்கும் வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும் இடையே கால்பந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. மின்னலின் தாக்கத்தால் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வீரர்கள் தலையை பிடித்துக்கொண்டு விழுந்தனர். இதனால் போட்டி நிறுத்தப்பட்டு இவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு வீரருக்கு பேச்சு வராமல் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் சிகிச்சை
 
நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதால் வீரர்கள் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிங்ஸ்டனில் ஜமைக்கா காலேஜ் அணிக்கும் வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும் இடையே கால்பந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. மின்னலின் தாக்கத்தால் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வீரர்கள் தலையை பிடித்துக்கொண்டு விழுந்தனர்.

இதனால் போட்டி நிறுத்தப்பட்டு இவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு வீரருக்கு பேச்சு வராமல் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி பார்ப்பவர்களை அதிச்சி அடைய செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News