×

அம்மாடியோ சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயினா இப்படி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீரியல். திரைப்படங்களை போலவே முதன்முதலில் சீரியலில் இரண்டாம் பாகம் வந்த பெருமை இந்த சீரியலுக்கே சொந்தம். இந்த தொடரில் நாயகனக கவினும், நாயகியாக அதாவது மீனாட்சியாக ரச்சிதாவும் நடித்தனர். பெரிய ஹிட் அடித்த இந்த சீரியல் மூலம் இவர் திரையுலகிற்கும் வந்தார். சில படங்களில் நடித்தார். ஆனாலும் சின்னத்திரையிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிதாவின் மார்டன் போட்டோஸ் சிலசமூக வலைதளங்களில் வைரலாக பரவி
 
அம்மாடியோ சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயினா இப்படி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீரியல். திரைப்படங்களை போலவே முதன்முதலில் சீரியலில் இரண்டாம் பாகம் வந்த பெருமை இந்த சீரியலுக்கே சொந்தம். இந்த தொடரில் நாயகனக கவினும், நாயகியாக அதாவது மீனாட்சியாக ரச்சிதாவும் நடித்தனர். பெரிய ஹிட் அடித்த இந்த சீரியல் மூலம் இவர் திரையுலகிற்கும் வந்தார். சில படங்களில் நடித்தார். ஆனாலும் சின்னத்திரையிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார்.

அம்மாடியோ சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயினா இப்படி?

இந்த நிலையில் ரசிதாவின் மார்டன் போட்டோஸ் சிலசமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மிகவும் ஸ்டைலான உடையணிந்து ரச்சிதா போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் இவரை தாவணி அல்லது சேலை போன்ற உடைகளிலேயே அதிகம் பார்த்திருப்பார்கள்.காரணம் அவர் நடித்த சீரியல்களில் அதிகம் அந்த உடைகளில் மட்டுமே வருவார். ஆனால் இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் அட ரச்சிதாவா இது என ஆச்சரியப்படுகின்றனர்.

அம்மாடியோ சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயினா இப்படி?

From around the web

Trending Videos

Tamilnadu News