×

திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை – வைரல் புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஷ்ரிதா ஷெட்டியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. சித்தார்த் நடித்த உதயம் என்.எச்.4 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அஷ்ரிதா ஷெட்டி. மேலும், ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும் மற்றும் இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு தற்போது அது காதலாக மாறியது. ஆனால், இதை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், உறவினர்கள் மூலமாக தற்போது
 
திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை – வைரல் புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஷ்ரிதா ஷெட்டியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

சித்தார்த் நடித்த உதயம் என்.எச்.4 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அஷ்ரிதா ஷெட்டி. மேலும், ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும் மற்றும் இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை – வைரல் புகைப்படம்

இவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு தற்போது அது காதலாக மாறியது. ஆனால், இதை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், உறவினர்கள் மூலமாக தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் அவரின் திருமணம் மும்பையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News