×

கவின்- லாஸ்லியாவுக்கும் திருமணம் ; வனிதா போட்ட திட்டம் – வீடியோ பாருங்க

Biggboss today promo video – பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தற்போது வித்தியாசமான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் தொய்வடைந்த நிலையில் வனிதா விஜயகுமார் வந்தபின் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடித்துள்ளது. தற்போது புது புது வித்தியாசமான டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்து வருகிறார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு வீட்டினராக பிரிந்து டாஸ்குகளை செய்து வருகின்றனர். இதில், கவினுக்கு, லாஸ்லியவை வனிதா பெண் கேட்பது போன்ற காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. #Day65 #Promo2 #பிக்பாஸ்
 
கவின்- லாஸ்லியாவுக்கும் திருமணம் ; வனிதா போட்ட திட்டம் – வீடியோ பாருங்க

Biggboss today promo video – பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தற்போது வித்தியாசமான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் தொய்வடைந்த நிலையில் வனிதா விஜயகுமார் வந்தபின் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தற்போது புது புது வித்தியாசமான டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்து வருகிறார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு வீட்டினராக பிரிந்து டாஸ்குகளை செய்து வருகின்றனர்.

இதில், கவினுக்கு, லாஸ்லியவை வனிதா பெண் கேட்பது போன்ற காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News