×

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை நயன்தாராவுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஐயா தற்போது திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்ந்நிலையில், வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்
 
நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை நயன்தாராவுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஐயா தற்போது திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

இந்ந்நிலையில், வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் நயன்தாராவிற்கு திருமணத்தை முடிக்க அவரின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணத்தை தனது சொந்த மாநிலமான கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ள ஒரு சர்ச் அல்லது லண்டலின் உள்ள ஒரு பிரபல சர்ச்சில் வைத்துக் கொள்ளலாமா என குடும்பத்தினரோடு நயன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.

மேலும், தன் திருமணத்திற்காக இத்தாலியில் உள்ள ஒரு பிரபல ஆடை வடிவமைப்பாளரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புடவைக்கு அவர் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காதலில் சில தோல்விகளை சந்தித்து தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதால், திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்க நயன் விரும்பவில்லையாம். எனவே, நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News