×

சாய் பல்லவியை திருமணம் செய்கிறேனா? – இயக்குனர் விஜய் விளக்கம்

Director AL Vijay : நடிகை சாய்பல்லவியை திருமணம் செய்து கொள்வதாக எழுந்த செய்தி குறித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் விளக்கம் அளித்துள்ளார். தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல். விஜய், நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடம் ஆகாத நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், பிரேமம் படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை சாய்பல்லவிக்கும் அவருக்கும் இடையே காதல்
 
சாய் பல்லவியை திருமணம் செய்கிறேனா? – இயக்குனர் விஜய் விளக்கம்

Director AL Vijay : நடிகை சாய்பல்லவியை திருமணம் செய்து கொள்வதாக எழுந்த செய்தி குறித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல். விஜய், நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடம் ஆகாத நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், பிரேமம் படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை சாய்பல்லவிக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது தெரியவந்துள்ளது. சாய் பல்லவியை நான் திருமணம் செய்து கொள்வதாக உருவான செய்தி முற்றிலும் பொய்யானது. தேவையில்லாமல் யாரோ இதை கிளப்பி விட்டுள்ளனர் என இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News