×

மாஸ்.. பக்கா மாஸ்… சூப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்…

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. வரிசையாக பேய் படங்களை இயக்கி நடித்து வந்த ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா படத்தை பாலிவுட்டில் அக்ஷய்குமாரை வைத்து இயக்கி வருகிறார். அதோடு, தமிழிலில் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. இப்படம் தொடர்பான மற்ற விபரங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும்
 
மாஸ்.. பக்கா மாஸ்… சூப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்…

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

வரிசையாக பேய் படங்களை இயக்கி நடித்து வந்த ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா படத்தை பாலிவுட்டில் அக்‌ஷய்குமாரை வைத்து இயக்கி வருகிறார். அதோடு, தமிழிலில் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.

இப்படம் தொடர்பான மற்ற விபரங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News