×

மாஸ்..தெறி மாஸ்..வேற லெவல் சாதனை படைத்த ‘வெறித்தனம்’ பாடல் வீடியோ

பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யுடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. Verithanam lyric video reach good record – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘வெறித்தனம்’ பாடல் வரி வீடியோ நேற்று யுடியூப்பில் வெளியிடப்பட்டது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுத விஜயே பாடியுள்ளார்.
 
மாஸ்..தெறி மாஸ்..வேற லெவல் சாதனை படைத்த ‘வெறித்தனம்’ பாடல் வீடியோ…
பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யுடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.

Verithanam lyric video reach good record – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘வெறித்தனம்’ பாடல் வரி வீடியோ நேற்று யுடியூப்பில் வெளியிடப்பட்டது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுத விஜயே பாடியுள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி – கலக்கல் அப்டேட்

இந்நிலையில், நேற்று 6 மணி அளவிலே இந்த பாடல் சாதனயை படைத்தது. அதாவது, கடைசி 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல் பட்டியலில் வெறித்தனம் பாடல் 5வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுவரை இப்பாடலை 51 லட்சத்து 78 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இதில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் இப்பாடலை லைக் செய்துள்ளனர். மற்ற மொழிகளை ஒப்பிடும்போது எந்த மொழியின் பாடலையும் இத்தனை பேர் லைக் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் பட ஷூட்டிங் எப்போது முடிகிறது தெரியுமா? – முக்கிய அப்டேட்

இப்பாடலின் உரிமையை பெற்றுள்ள சோனி நிறுவனம் இந்த சாதனையை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News