×

ரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ

ரஜினிக்காக நடிகை மீனா மற்றும் குஷ்பு இருவரும் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி,நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மீனாவிடம் கேள்விகள் கேட்கும் குஷ்பு ரஜினிக்காக அவரிடம் செல்லமாக சண்டை போடும் வீடியோவை ஒரு ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து
 
ரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ

ரஜினிக்காக நடிகை மீனா மற்றும் குஷ்பு இருவரும் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி,நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மீனாவிடம் கேள்விகள் கேட்கும் குஷ்பு ரஜினிக்காக அவரிடம் செல்லமாக சண்டை போடும் வீடியோவை ஒரு ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து ‘சரி சரி சண்டை போடாதீங்க. ரெண்டு பேருமே படத்தில் இருக்கீங்க’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News