×

கவர்ச்சி உடையில் பப்பில் நடனமாடும் மீரா மிதுன் – வைரல் வீடியோ

மதுபான கூடத்தில் ஆண் நண்பருடன் மீரா மிதுன் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் மீரா மிதுன். தினம் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் தில்லாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சேரன், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ், மூடர் கூடம் நவீன் ஆகியோர் பற்றி கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், பப்பில் தனது ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை
 
கவர்ச்சி உடையில் பப்பில் நடனமாடும் மீரா மிதுன் – வைரல் வீடியோ

மதுபான கூடத்தில் ஆண் நண்பருடன் மீரா மிதுன் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் மீரா மிதுன். தினம் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் தில்லாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சேரன், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ், மூடர் கூடம் நவீன் ஆகியோர் பற்றி கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், பப்பில் தனது ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News