×

ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட முகேன்? – வனிதாவை அறைந்ததுதான் காரணமா?

Biggboss sent mugen out in red card – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரை அறைந்த காரணத்தால் முகேன் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த கையோடு, அபிராமி – முகேன் இடையே சண்டையை உண்டு பண்ணினார். அதன்பின் கஸ்தூரியை சிறை வைத்தார். மற்றவர்கள் போட்ட பிச்சையில் நீ வெற்றி பெற வேண்டுமா? என தர்ஷனை
 
ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட முகேன்? – வனிதாவை அறைந்ததுதான் காரணமா?

Biggboss sent mugen out in red card – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரை அறைந்த காரணத்தால் முகேன் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த கையோடு, அபிராமி – முகேன் இடையே சண்டையை உண்டு பண்ணினார். அதன்பின் கஸ்தூரியை சிறை வைத்தார். மற்றவர்கள் போட்ட பிச்சையில் நீ வெற்றி பெற வேண்டுமா? என தர்ஷனை வம்பிக்கிழுத்தார். இதில் ஆத்திரமடைந்த முகேன் வனிதாவை அறைந்து விட்டதாக நேற்று செய்திகள் வெளியானது.

ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட முகேன்? – வனிதாவை அறைந்ததுதான் காரணமா?

இந்நிலையில், ஏற்கனவே அபிராமி மீது கோபமடைந்த முகேன் கட்டிலை கையால் அடித்து உதைத்தார். தற்போது வனிதாவிடமும் கோபத்தை காட்டியதால் பிக்பாஸ் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பி விட்டதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை என பலரும் கூறி வருகின்றனர். இது உண்மையா என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தெரிய வரும்.

From around the web

Trending Videos

Tamilnadu News