×

சேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்த முகேன் -அதிர்ச்சி வீடியோ

Biggboss promo video – பிக்பாஸ் வீட்டில் அபிராமியும், முகேனும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் முதலில் கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறிய அபிராமி, அதன்பின் முகினுடன் நெருக்கமாக பழகினார். ஆனால், அதன்பின் சில காரணங்களில் கோபமடைந்த முகேன் கோபத்தில் கட்டிலை உடைக்கும் காட்சிகளும் வெளியானது. நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா விஜயகுமார் இது தொடர்பாக கொளுத்தி போட்டார். இந்நிலையில், இன்று அபிராமியும், முகேனும் மோதிக்கொண்டனர். அபிராமி பேசியதில் கோபமடைந்த முகேன்,
 
சேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்த முகேன் -அதிர்ச்சி வீடியோ

Biggboss promo video – பிக்பாஸ் வீட்டில் அபிராமியும், முகேனும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் முதலில் கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறிய அபிராமி, அதன்பின் முகினுடன் நெருக்கமாக பழகினார். ஆனால், அதன்பின் சில காரணங்களில் கோபமடைந்த முகேன் கோபத்தில் கட்டிலை உடைக்கும் காட்சிகளும் வெளியானது. நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா விஜயகுமார் இது தொடர்பாக கொளுத்தி போட்டார்.

இந்நிலையில், இன்று அபிராமியும், முகேனும் மோதிக்கொண்டனர். அபிராமி பேசியதில் கோபமடைந்த முகேன், அங்கிருந்த சேரை தூக்கிக் கொண்டு அவரை தாக்க முயன்றார். ஆனால், அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து பிடித்துக்கொண்டனர்.

இதை பார்த்த நெட்டிசன்கள் இதில் முகேன் மீது எந்த தவறும் இல்லை. அபிராமியை காதலிப்பதாக அவர் எப்போதும் கூறவில்லை என சிலரும் முகேன் எப்போதும் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் இது தவறு எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முகேனை வெளியேற்ற சதி நடப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News